தூத்துக்குடியில் இன்று கொரோனா சிகிச்சையில் இருந்த 3 பேர் உயிரிழப்பு

0
84
thoothukudi GH

தூத்துக்குடியில் இன்று கொரோனா சிகிச்சையில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு ( கோவில்பட்டியை சேர்ந்த 60 வயது பெண், ஆத்தூரை சேர்ந்த 47 வயது பெண் மற்றும் சாயல்குடியை சேர்ந்த 42 வயது ஆண்)

தூத்துக்குடி மருத்துவமனையில் 235 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 28 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை நிறைவடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் தகவல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here