நாசரேத்,ஆக.10:நாசரேத் டவர் லயன்ஸ் கிளப் மற்றும் அன்பு ரேடிமேட் எம்போரி யம் இனைந்து இலவச கபசுர குடி நீர் வழங்கும் விழா நாசரேத் அன்பு ரெடி மேட் எம்போரியம் அருகில் வைத்து காலை 9 மணி முதல் மாலை வரை நாசரேத் டவர் லயன்ஸ் கிளப் தலைவர் லயன் தேவதாஸ் இலவச கபசுர குடி நீர் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
செயலாளர் லயன் அகிலன், பொருளா ளர் லயன் ஆரோக்கியபழம், லயன் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை லயன் வெற்றிவேல், லயன் சிலாக்கி யமணி, லயன் டேனியல், லயன் ஸ்டீபன், லயன் சத்தியசீலன், லயன் அருள்மணி ஆகியோர் செய்திருந்தனர்.