ஐரோப்பாவில் தகிக்கும் வெப்பம்: பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவு

0
17
201906291023266845_France-Records-AllTime-Hottest-Temperature-At-45-Degrees_SECVPF.gif

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது.  குறிப்பாக பிரான்சில் நேற்று வெப்ப நிலை உச்சபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.  பிரான்சில் உள்ள வில்லிவியல் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 
அங்கு சரியாக 45.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரான்ஸில் அனல் காற்று வீசியது. அப்போது, 44.1 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதுவே, பிரான்ஸில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையாக இருந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here