தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக அருண் பாலகோபாலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

0
55
WhatsApp Image 2019-06-29 at 12.03.38 PM

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்து வந்த முரளி ரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இது போல் தமிழகம் முழுவதம் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரிடம் பழைய எஸ்.பி முரளிரம்பா பொறுப்புகளை ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here