நாசரேத் காவல் நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி பதவி ஏற்பு!

0
585
nazareth inspector

நாசரேத்,ஆக.16:நாசரேத் காவல் நிலை யத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக விஜயலட்சுமி பதவி ஏற்றார்.

நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற் றிய சகாயசாந்தி கல்லிடைகுறிச்சி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்குபதிலாகதேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றிய விஜயலட்சுமி பதவி உயர்வு பெற்று நாசரேத் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றார். இவரை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here