ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி மறைவு

0
61
os velusamy

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.‌வேலுச்சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1977ம் ஆண்டு முதல் 1980வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓ.எஸ் வேலுச்சாமி. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

88வயதான ஓ.எஸ் வேலுச்சாமி உடல்நலக்குறைவால் கோவில்பட்டியில் இன்று காலமானார். தற்போது அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here