நாசரேத் ஆக 20
நாசரேத் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
நகர தலைவர் சந்திரன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். உபதலைவர் செல்வின் முன்னிலை வகித்தார். இதில் ஆழ்வை வட்டார துணைதலைவர் ஜெயக்குமார் , நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுதலைவர் பீட்டர், காங்கிரஸ் பிரமுகர் கோயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாசரேத் விழாவில் நகர தலைவர் சந்திரன் இனிப்பு வழங்கினார்.