அறிவுக்கு அடையாளமான விநாயகரின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

0
180
vinayagar news

உலகில் எத்தனையோ கடவுள் இருந்தாலும் முதன் முதல் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் விநாயகர் பெருமான். எங்கு புத்தி கூர்மையாக இருக்கிறதோ அங்கு வெற்றி நிச்சயம். அதனால்தான் எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பாக அறிவை கூர்மைபடுத்தும் ஆண்டவனை முதலில் நினைக்க வேண்டும் என்கிறார்கள்.

அறிவுதெளிவாக இருக்கும்போது அங்கே வெற்றி நிச்சயமாகிறது. அறிவை பறைசாற்றுகிற கடவுளாக விநாயக பெருமான் விளங்கி வருகிறார். அதனை அடையாளாப்படுத்தவே அவருக்கு பெரிய தலை அடையாளமாக காட்டப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக அவர் மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார். மேலும் இன்று, நாளை, என்று என்றும் அவருடைய அருள், ஆசி நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

எனவே அவருக்கென்று உடைய இந்த நல்லநாளில் அவர் பாதம் பணிந்து வேண்டிக் கொள்வோம்.

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here