ராமகோபாலன், இல.கணேசன் ஆகியோர் நலமுடன் திரும்ப வேண்டும் – கி.வீரமணி

0
502
k.veeramani

இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன், பாஜக முன்னணி தலைவர்களில் ஒருவர் இல.கணேசன் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தி.க தலைவர் கி.வீரமணி வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமகோபாலன், இல.கணேசன் ஆகியோரின் கொள்கை வேறு, கி.வீரமணியின் கொள்கை வேறு. என்றாலும் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் அவர்களிக்கு வாழ்த்துக் கூறியிருக்கும் கி.வீரமணியின் செயல் வரவேற்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here