தூத்துக்குடியில் அமைக்கவிருந்த 2வது ஆலையை வேதாந்தா நிறுவனம் கைவிடுவதாக அறிவிப்பு

0
20
sterlite

தூத்துக்குடி: தூத்துக்குடி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கவிருந்த 2வது ஆலையை ஸ்டெர்லைட் கைவிடுகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் அமைக்கவிருந்த 2வது ஆலையை வேதாந்தா நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் 2வது ஆலையை கைவிடுவதாக வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்திடம் வேதாந்தா தெரிவித்துள்ளது.

இதையடுத்து வேதாந்தா நிறுவனத்தின் அறிவிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here