முதல்வர் தூத்துக்குடி வருகை திடீர் ரத்து – பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் தகவல்

0
42
cm

தூத்துக்குடியில் கலந்து கொள்வதாக இருந்த தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த அடுத்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கபட்டிருக்கிறது.

வரும் 22ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து முதல்வர் வருகை விபரம் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here