தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு – தமிழக சுகாதாரத்துறை

0
193
health deportment

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,52,674 பேராக உயர்ந்திருக்கிறது என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 82,928 பேருக்கும், இதுவரை 64,36,700 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 76 பேர் உள்பட, மொத்தம் 8,947 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று 5,406 பேர் உள்பட, இதுவரை 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,350. இதுவரை, தமிழகத்தில் 89.99 % குணமடைந்துள்ளனர். சென்னையில் 989 பேர் உள்பட மொத்தம் 1,57,614 பேர் பாதிப்பு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,012 ஆகும்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here