தூத்துக்குடியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0
193
sivanthi athithan

தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 84வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வீரபாண்டியபட்டினத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதுபோல் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் அலகரிக்கப்பட்ட டாக்டர் சிவந்திஆதித்தனாரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தெஷ்ணமாறநாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் டி.ஜெயக்கொடி, கே.ஏ.பி.சீனிவாசன், மு.பா.தமிழ்ச்செல்வன், டி.சிவசுப்பிரமணியம், கே.லிங்கசெல்வன், எஸ்.தங்கபாண்டியன்,

தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கியின் முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன், தொழிலதிபர் பி.எஸ்.பி.கே.மரகதராஜபாண்டியன், தமாகா மாவட்ட தலைவர் பி.கதிர்வேல், மதசார்பற்ற ஜனதாகட்சி மாநில து.தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், வியாபாரிகள் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி, அதிமுகவை சேர்ந்த வக்கீல் செங்குட்டுவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் பி.கீதாஜீவன், என்.பி.ஜெகன், ஆனந்தசேகரன், கோட்டுராஜா,முருக இசக்கி, கதிரேசன், பொன்ராஜ், அலாவுதீன், சிங்கராஜ்,சுரேஷ்குமார்,

காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வார்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட்பிரபாகரன், வக்கீல் ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், மண்டல தலைவர் பி.செந்தூர்பாண்டி, பஞ்சாயத்து ராஜ் தலைவர் பாரகன் அந்தோணிமுத்து, வார்டு தலைவர்கள் ஊ.முத்துராஜன், ஜான்மெர்சிலின்,தனுஷ், ஏசுதாஸ், சம்சுதீன், சுந்தர்ராஜ், காங்கிரஸ் எடிசன், ஆடிட்டர் சிவராஜ்மோகன், எஃப்.சேகர்.

மதிமுக சார்பில் முருகபூபதி, சுந்தரராஜ், மகராஜன், அனல்செல்லத்துரை. பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ், ரத்தினம்முரளி, செல்லப்பா,பழனிநாடார்,பாலமுருகன்,பட்டுராஜ்,விவேகம்ரமேஷ்,முன்னாள் கவுன்சிலர் வி.எஸ்.ஆர்.பிரபு,வி.எஸ்.இசக்கிமுத்து.

அகில இந்திய காமராஜர்மக்கள் கழகம் சார்பில் விஜயகுமார், அந்தோணிஜீவா,பொன்னுச்சாமி,சண்முகசுந்தரம், பட்டுராஜ், ஹரிகிருஷ்ணன்,பாரத்.

நாடார்கள் சங்கம் சார்பில் சதீஷ்,விஜயன், செல்வன். சமக சார்பில் எம்.எக்ஸ்.வில்சன், சூசைமுத்து, சந்திரா, செல்வன்,ராமகிருஷ்ணன், சாமுவேல்பாக்கியராஜ். மேலும்பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here