நாசரேத்தில் வெங்கடேஷ் பண்ணையார் வீரவழிபாடு நிகழ்ச்சி

0
20
venkateshpannaiyar

நாசரேத் செப் 26

நாசரேத்தில் மூலக்கரை என் வெங்கடேஷ்பண்ணையாரின் 17 ஆம் ஆண்டுவீரவழிபாடு நிகழ்ச்சி காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டகாமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜின்குமார் தலைமை வகித்தார். மாவட்டதொழிற்சங்கதலைவர் ஜெயபால், ஆழ்வை ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் கார்த்திக்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் கே.வி.கேசாமிசிலை அருகே, பஸ் நிலையம் சந்தி பஜார் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெங்கடேஷ் பண்ணையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.

இதில் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சகாயராஜ், ஒன்றிய தொழிற்சங்கத் துணைத் தலைவர் பெருமாள், நாசரேத் நகரபொருளாளர் ஜெனிபர், மகாராஜன், லிங்கம்,சகாயம்,மோசஸ்,ரமேஷ்,லோகேஷ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here