நாசரேத்தில் கண்களை கட்டிக் கொண்டு ஐநூறு மீட்டர் இடைவெளியை ஓடி கடந்த 4 வயது சிறுவன் !

0
172
nazareth

நாசரேத், அக்.03:பிரதமர் மோடியின் பிட் இந்தியா பிரீடம் ரன் 2020 திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியை திருச்சி பார்க்கர் குழு ஒருங்கிணைத்து திருச்சி ஸ்டூடன்ஸ் ரோட்டில் நடத்தினர். அதில் கடந்த 2019ல் வில் வித்தை போட்டியில் 2 வயதில் உலக சாதனை படைத்த ச.ஆராதனா வயது(4) பங்கு பெற்று 500 மீட்டர் இடைவெளியை கண்களைகட்டிக்கொண்டு ஓடி நிறைவு செய்துள்ளார்.

அதன் பிறகு பிட் இந்தியா மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் திருச்சி பார்க்கர் குழுவின் பதக்கமும் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டரால் வில் வித்தை ,மாநில அளவில் TAEKWONDO கலை இரண்டு முறை பாராட்டபட்டு சான்றிதழ் பெற்றவர் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here