சாயர்புரத்தில் காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி 151வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.பி.எஸ்.ஜெயக்குமார், காந்தியின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.