தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நடத்திய இலவச மருத்துவ முகாம்

0
278
st marrys

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி கணிதவியல்துறையின் உன்னத் பாரத் அபியன், ராஜேஷ் திலக் சிறப்பு மருத்துவமனை மற்றும் விழைவு பூக்கள் அறக்கட்டளையோடு இணைந்து 7.12.2019 அன்று கோரம்பள்ளம் பஞ்சாயத்தை சேர்ந்த காலாங்கரையில் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.

இம்மருத்துவ முகாமினை தூய மரியன்னை கல்லூரியின் உன்னத் பாரத் அபியன் ஒருங்கிணைப்பாளர் Dr.குழந்தை தெரஸ் துவக்கிவைத்தார். Dr. Rajesh Thilak அவர்கள் முகாமில் பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை வழங்கினார். அனைத்து தரப்பு மக்களும் இவ்விலவச மருத்துவ முகாமினால் பயனடைந்தனர். இம்முகாமிற்கு உதவிப்பேராசிரியை Dr. அருள் ஜெஸ்டி அவர்கள் ஏற்பாடு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here