தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளராக எஸ்.டி.பொன்சீலன்

0
10
sdr ponseelan

தூத்துக்குடி, அக்.18:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளராக எஸ்.டி.பொன்சீலன் நியமிக்கப்பட்டுள்ளதைத்தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுக தலைவர் மு-.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர்.மஸ்தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளராக தூத்துக்குடி தொழில்அதிபர் எஸ்.டி.பொன்சீலனை புதியதாக நியமித்துள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பொன்சீலன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத்தொடர்ந்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here