பாம்பன் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு 1000 கிலோ சமையல் மஞ்சள் கடத்தல்

0
130
kadaththal news

இந்திய மற்றும் இலங்கை எல்லையிலிருந்து பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடலோர போலீஸார் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1000 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மண்டபம் மெரைன் போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்திய தூத்துக்குடியை சேர்ந்த நாட்டுபடகு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here