பிரதமர் உரையாடிய சலூன் கடை உரிமையாளரை தூத்துக்குடி பாஜகவினர் சந்தித்தனர்

0
88
bjp news

பிரதமர் உரையாடிய சலூன் கடை உரிமையாளரை தூத்துக்குடி பாஜகவினர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மனதின்குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி, தூத்துக்குடி சலுன் கடை உரிமையாளர் பொன்மாரியப்பனிடம் நேற்று பேசினார்.

இந்தநிலையில் பொன் மாரியப்பனை தூத்துக்குடி பாரதியஜனதாகட்சியினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மாநிலசெயற்குழுஉறுப்பினர் A.சந்தான குமார், அமைப்புசாராபிரிவு மாநிலசெயலாலர் N.தேவகுமார், OBC அணி மாநில செயற்குழுஉறுப்பினர் S.சிவராமன், வடக்குமாவட்டதுனைதலைவர் S.கலாதேவி, தூத்துக்குடி வடக்குமாவட்ட ITWING மாவட்டசெயலாலர் S.செல்வபாலன், மாவட்டசிறுபான்மைஅணி G.ஜெபக்குமார், ஒன்றியபொதுச்செயலாலர் C.விஸ்வா, ஒன்றிய செயலாலர் SP.சண்முகம், வழக்கறிஞர் V.செல்வகுமார் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here