தூத்துக்குடியில் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

0
117
bjp news

முன்பெல்லாம் பாஜக சார்பில் எதாவது நிகழ்ச்சி நடத்தப்பட்டால், அக்கட்சியின் நிர்வாகிகளும் கட்சியில் சிலர் மட்டுமே கலந்து கொள்வார்கள். தற்போது அதிக அளவில் பாஜகவினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

தூத்துக்குடியில் இன்று 27.10.2020 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி சிதம்பரநகர் அருகில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவனை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு பட்டியல் அணி தலைவர்கள் ஆறுமுகம் மற்றும் முருகேசன் மகளிர் அணி தலைவி தேன்மொழி மற்றும் லீலாவதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் பி.எம். பால்ராஜ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் தேசிய பொதுகுழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் M.R கனகராஜ், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி, மாநில வர்தகபிரிவு செயலாளர் சத்தியசீலன், மாநில Obc அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர்கள் Vsr பிரபு, செல்வராஜ், L.கிஷோர், மாவட்ட செயலாளர்கள் ரவிசந்திரன், மான்சிங், வீரமணி மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் மாவட்ட துனை தலைவி C.தங்கம் சித்திரைசெல்வி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் பொன்குமரன், செய்தி மற்றும் ஊடகபிரிவு தலைவர் K.பாலமுருகன்,

வர்தகபிரிவு மாவட்ட தலைவர் நாராயணன் Obc அணி பொதுசெயளாழர் A.கமலகண்ணன் வர்தகபிரிவு சார்பாக பொய்சொல்லான் பழனிவேல் கல்வியாளர் பிரிவு சின்னதங்கம் உடகபிரிவு முரளி வழக்கரிகர் பிரிவு மகேந்திரன், சுரேஷ்குமார், வாரியர் மற்றும் மண்டல் தலைவர்கள் S.ps கனகராஜ், ராஜவேல், சந்தனகுமார், முத்துகிருஷ்ணன், மண்டல பொது செயழாளர்கள் C.செல்லப்பா, வி.வினோத், ராஜேஷ்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here