தேசியம்

Tamil_News_large_2320688

முதல்வர் குமாரசாமிக்கு எடியூரப்பா கெடு

பெங்களூர் : கர்நாடக சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 15) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கெடு விடுத்துள்ளார் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 15…

 
Read More
Tamil_News_large_2320761

தமிழகத்தில் என்ஐஏ ரெய்டு எதிரொலி: டில்லியில் 14 பேர் கைது

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டுவதாக எழுந்த புகாரில் டில்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைது செய்துள்ளனர். பயங்கரவாத அமைப்புக்களுக்கு சிலர் நிதி திரட்டி வருவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு…

 
Read More

அனைவருக்கும் குடிநீர் திட்டம்: ரூ. 6.3 லட்சம் கோடி முதலீடு

புதுடில்லி: வரும், 2024க்குள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்ற மத்திய அரசின், ‘நல் சே ஜல்’ திட்டத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி…

 
Read More
201907110032135938_President-to-visit-Chennai-tomorrow_SECVPF.gif

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி நாளை சென்னை வருகை

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்னை வருகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்னை வருவதால் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜனாதிபதி வருகைஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை (வெள்ளிக்கிழமை) காஞ்சீபுரத்தில் அத்திவரதரை…

 
Read More
201907110029201023_Chandrayaan2-spacecraft-launchedThe-President-is_SECVPF.gif

வருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது ஜனாதிபதி நேரில் பார்வையிடுகிறார்

சந்திரயான்-2 விண்கலம் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்வை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார்.சந்திரயான்-2 விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு…

 
Read More
Screenshot_2019-07-11 பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி

பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி

பீகாரின் லாக்கிசராய் பகுதியில் சாலையோரம் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் போடப்பட்டு இருந்தது.  இதனை அடுத்து அங்கு திருமண வீட்டினர் வந்து சென்றபடி இருந்துள்ளனர்.இந்த நிலையில், நேற்றிரவு லாரி ஒன்று அந்த வழியே வேகமுடன் வந்துள்ளது.  திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி…

 
Read More
201907100230256130_On-the-birthday-of-Gandhi-Sardar-Vallabhbhai-PatelGo-on-a_SECVPF.gif

காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி,  மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற பா.ஜனதா கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், இரு அவைகளின் பா.ஜனதா எம்.பி.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பிரதமர்…

 
Read More
Screenshot_2019-07-10 மும்பை ஓட்டலுக்குள் கர்நாடக மந்திரி சிவக்குமார் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு(1)

மும்பை ஓட்டலுக்குள் கர்நாடக மந்திரி சிவக்குமார் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு

கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர்.  எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், ஜனதாதளம் (எஸ்)…

 
Read More
201907091636313261_Court-Declines-Plea-Asking-For-Marital-Rape-To-Be-Made_SECVPF.gif

வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்யம்: விவாகரத்துக்கு முகாந்திரம் ஆக்கக்கோரிய மனுவை ஐகோர்ட்டும் நிராகரித்தது

சுப்ரீம் கோர்ட்டில் அனுஜா கபூர் என்ற பெண் வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை குற்றமாக கருதி வழக்குப் பதிவு செய்யவும், அதை விவாகரத்துக்கு ஒரு காரணமாக ஆக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு…

 
Read More
Capture

பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.இந்நிலையில், இந்த வரி உயர்வுக்கு நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர்…

 
Read More
Capture

மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த வருடம் கூடுதலாக 350 இடங்கள்; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்….

 
Read More
201907091033228995_Bihar-Constant-increase-in-child-deaths_SECVPF.gif

பீகாரில் மர்ம நோய் தாக்குதல் : தொடர்ந்து குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் ஏறத்தாழ 100 குழந்தைகள் பலியாகினர். இந்த பாதிப்பிலிருந்து அம்மாநில நிர்வாகம் மீண்டு வருவதற்குள் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 குழந்தைகள்…

 
Read More
201907081753094116_No-relation-with-developments-in-Karnataka-Rajnath-Singh_SECVPF.gif

கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை – ராஜ்நாத் சிங்

கர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களும் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜனதாவின் சதி காரணமாகவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்…

 
Read More
image-2

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது; 29 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் ஆக்ரா நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று புறப்பட்டது.  இந்த பேருந்து லக்னோ நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்தது.பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில், யமுனா எக்ஸ்பிரஸ் வழிச்சாலையில்…

 
Read More
201907060340200190_There-is-no-income-tax-up-to-Rs-5-lakh--Announcement-of-the_SECVPF.gif

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை ஆகும். நாடாளுமன்ற…

 
Read More
201907050816104593_Jammu-amp-Kashmir-An-exchange-of-fire-between-terrorists_SECVPF.gif

காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் நார்வானி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு பிரிவு தகவல் வந்தது.  இதனை அடுத்து அங்கு சென்ற வீரர்கள் அந்த பகுதியை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில்…

 
Read More
Tamil_News_large_2312537

ஜாமின் ரத்து; சல்மானுக்கு ‛குத்து’

அடுத்த முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால் முன்னர் வழங்கிய ஜாமின் ரத்து செய்யப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மான் வேட்டையாடியதாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த…

 
Read More
Tamil_News_large_2312552

2022ல் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியா: ஸ்மிருதி

 2022ல் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது இருக்காது என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பார்லி.,யில் தெரிவித்தார். இதுகுறித்து ராஜ்யசபாவில் ஆம் ஆத்மியின் சுஷில் குமார் குப்தா எழுப்பிய கேள்விக்கு ஸ்மிருதி இரானி அளித்த பதில்: பிரதமர்…

 
Read More
Tamil_News_large_2312513

அவதூறு வழக்கு: ராகுலுக்கு ஜாமின்

ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில், மும்பை கோர்ட்டில் ஆஜரான ராகுலுக்கு ரூ.15 ஆயிரம் உத்தரவாதத்தில் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் 2017-ல் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் விசாரணை…

 
Read More

முல்லை பெரியாறு: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

 சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லை பெரியாறில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம்…

 
Read More

Page 1 of 4

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »