மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா – 42 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது. அந்த விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்திப்நந்தூரி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் 73வது சுதந்திர தின விழா மாவட்ட…

 
Read More
tmb

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நமது நாட்டின் 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி K. V. ராம மூர்த்தி தலைமை…

 
Read More
WhatsApp Image 2019-07-13 at 2.24.25 PM

வருகிற பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருகிற 26.07.2019 முதல் 05.08.2019 வரை நடைபெறவுள்ள பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (13.07.2019) பனிமய மாதா கோவில் வளாகத்தில் உள்ள அரங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…

 
Read More
WhatsApp Image 2019-07-11 at 12.46.02 PM

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி மீது கார் மோதல் – 3 பேர் பலி

எட்டயபுரம் துரைச்சாமிபுரம் அருகே உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அருப்புக்கோட்டை பாளையம் பட்டியை சேர்ந்த ராஜம்மாள், ராஜாராம் ,சரோஜா ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலி…

 
Read More
201907110828383503_Road-accident-near-Kovilpatti-in-Thoothukudi-3-killed_SECVPF.gif

தூத்துக்குடியில் கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களது…

 
Read More
Capture

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் மாணவியா் மன்ற துவக்க விழா இன்று கல்லூாி அரங்கத்தில் நடைபெற்றது .

.                            ஹோலிகிராஸ்  ஹோம் சயின்ஸ்  கல்லூாி  முதல்வா்  அருட் சகோதாி  மோி  ஹில்டா  அவா்கள்  விழாவினை  துவக்கி வைத்தாா்கள்                                       சிறப்பு விருந்தினராக   கீதா ஜீவன் கலை  மற்றும்  அறிவியல்  கல்லூாியின்   முதல்வா்     முனைவா் . திருமதி .மலா்கொடி  அவா்கள்  மாணவி  பேரவை …

 
Read More
WhatsApp Image 2019-07-09 at 5.16.16 PM

மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் நாளை கும்பாபிஷேகம்

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஜெ.ஜெ. நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று காலை கணபதி ஹோமத்துடன் திருக்கோவில் கும்பாபிஷேக பூஜை ஆரம்பமானது. பின்னர் மாலை தாளமுத்துநகர் செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து திருக்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து முதல்யாகசாலை பூஜை…

 
Read More
download (25)

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு மனு அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். இதில் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக்கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகி…

 
Read More
download (24)

மீனவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை – மீனவர் இசக்கிமுத்து பேட்டி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி இசக்கிமுத்து தலைமையில் வந்திருந்தனர். என்னுடைய…

 
Read More
download (23)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.20கோடியில் குடிநீர்மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் மாற்று திறனாளிகளால் நடத்தப்படும் புதிய உணவக திறப்புவிழா இன்று நடைபெற்றது. மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த உணவகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து…

 
Read More
Screenshot_2019-07-08-16-42-57-625_com.google.android.apps.docs

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்! நாசரேத், ஜூலை.08:

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உடையார்குளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.; விழிப்புணர்வு முகாமில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தொடக்கி வைத்தார்.அவர் பேசுகையில் நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் தண்ணீரை…

 
Read More
Capture

ஸ்ரீவைகுண்டம் புதிய தாலுகா அலுவலக துவக்க விழா

ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தாலுகா அலுவலக கட்டுமானப்பணிகள் எல்லாம் நிறைவுபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக புதிய தாலுகா அலுவலகத்தினை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தின் துவக்க விழா…

 
Read More
WhatsApp Image 2019-07-06 at 6.41.24 PM(1)

மழை வேண்டி கோவில்பட்டியில் 1மணி நேரம் தியானம் மற்றும் யோகா செய்த பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடுஅதிகரித்துள்ளது.இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்கும் வகையில் மழை பெய்ய வேண்டியும், குடிநீர் தட்டுப்பாடு தீர வேண்டியும், இயற்கை வளங்களை பாதுகாக்க…

 
Read More
Capture

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் நாசரேத் நகர திமுகவினர் கொண்டாட்டம்!

நாசரேத்,ஜூலை. 06: திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை வரவேற்று நாச ரேத் நகர திமுக வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான அனிதா…

 
Read More
201907060737581344_Petrol-prices-in-Chennai-go-up-by-Rs257-per-liter_SECVPF.gif

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.கடந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல்…

 
Read More
news (1)

மழலையர் பள்ளி அருகில் ஆபத்தான டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்திட கோரிக்கை

தூத்துக்குடி தபால்தந்தி காலனி முதலாவது தெருவில் தனியாருக்கு சொந்தமான லியோ நர்சரி-பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்தின் வாசல் முன்பாக அதிக மின்அழுத்தம் கொண்ட மின்சார டிரான்ஸ்பார்மர்…

 
Read More
sp news

தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 2 புதிய வஜ்ரா வாகனம் – மாவட்ட எஸ்.பி பார்வையிட்டார்

 

 
Read More
WhatsApp Image 2019-07-02 at 5.30.01 PM

கோவில்பட்டியில் சர்க்கஸ் தொடக்கம்

கோவில்பட்டியில் நேற்று இரவு சர்க்கஸ் தொடங்கியது. கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள யானைக் கிணறு மைதானத்தில் பிரம்மாண்ட கலையரங்கில் அப்பல்லோ சர்க்கஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் ராஜு தலைமை வகித்தார். அனைத்துலக…

 
Read More
vWhatsApp Image 2019-07-01 at 4.36.59 PM

தென்மண்டல அளவில் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் தேங்கியது. தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத்…

 
Read More

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் மின்வாரிய ஊழியர் படுகாயம்

கோவில்பட்டியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் மின்வாரிய ஊழியர் பலத்த காயமடைந்தார். கோவில்பட்டி பசுவந்தனை சாலை தென்றல் நகரைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் ரவி(42). கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை செய்து வரும் இவர், கோவில்பட்டி கடலையூர்…

 
Read More

Page 1 of 3

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »