வெளி உலகம்

201907131916402563_5-Billion-US-Fine-Set-For-Facebook-On-Privacy-Probe-Report_SECVPF.gif

பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சை: பேஸ்புக் நிறுவனத்துக்கு பின்னடைவு

பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பிரபல சமூக  வலைதளமான பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.உலகில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா என்ற…

 
Read More
201907121026259097_Noconfidence-motion-against-Sri-Lanka-govt-defeated_SECVPF.gif

இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்தையொட்டி இரண்டு நாட்கள்…

 
Read More
-Aaj-Ka-Abhimanyu-the-12yearold-who-has-authored_SECVPF.gif

13 வயதில் 100க்கும் மேல் புத்தகம் எழுதி சாதனை படைத்த சிறுவன்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார்.தனது 6 வயது முதல் புத்தகங்களை எழுதி வருவதாக கூறும் மிரிகேந்திர ராஜ், இதுவரை 135 புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும்…

 
Read More
Screenshot_2019-07-10 ஏமனில் அரசு ஆதரவு படைகள் தாக்குதல்; 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு

ஏமனில் அரசு ஆதரவு படைகள் தாக்குதல்; 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசு ஆதரவு படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  இதுபற்றி அரசு ஆதரவு படைகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தலியா பகுதியில் குவெட்டாபா நகரருகே முக்கிய ராணுவ…

 
Read More
201907091554138820_Wicket-Boom-boom-Bumrah-Perfect-bowling-Hes-been_SECVPF.gif

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: 8-வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூசிலாந்து

2019 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின்போது போட்டி நடைபெறும் Old Trafford மைதான வான்பகுதியில் விமானங்கள் பறக்க…

 
Read More
201907081749401886_Imran-Khan-To-Stay-At-Envoys-Home-Avoid-Expensive-Hotels_SECVPF.gif

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார்.பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும்…

 
Read More
201907060637383755_Second-Quake-Hits-Canada-Off-Pacific-Coast-Aftershocks_SECVPF.gif

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவில் இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்தன. சாலைகளில் பல்வேறு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டன.  வீடுகளுக்கு…

 
Read More
201906291737297577_Russia-has-no-aggressive-intention-against-any-state-will_SECVPF.gif

நாங்கள் கண்ணாடி போன்றவர்கள்; அப்படியே திருப்பி காட்டுவோம்: ரஷ்ய அதிபர் புதின்

ரஷியா, இந்தியா, சீனா முத்தரப்பு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டனர். முத்தரப்பு தலைவர்களின் கலந்துரையாடல், உலகளாவிய பிரச்சினைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது என மோடி குறிப்பிட்டார். ரஷியா,…

 
Read More
201906291023266845_France-Records-AllTime-Hottest-Temperature-At-45-Degrees_SECVPF.gif

ஐரோப்பாவில் தகிக்கும் வெப்பம்: பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவு

ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது.  குறிப்பாக பிரான்சில் நேற்று வெப்ப நிலை உச்சபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.  பிரான்சில் உள்ள வில்லிவியல் என்னும் கிராமத்தில்தான் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.  அங்கு சரியாக 45.1 டிகிரி…

 
Read More
201906290749447681_15-Dead-After-Wall-Crashes-In-Pune-After-Heavy-Rain-Many_SECVPF.gif

கனமழையால் புனேவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் பலி

மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதம் பருவமழை காலம் ஆகும்.  இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதன்படி பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மும்பையில்…

 
Read More
201906290909311314_Trump-says-open-to-meeting-North-Koreas-Kim-at-DMZ_SECVPF.gif

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென்கொரியா பயணம் மேற்கொள்கிறார்.   இந்த நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை சந்திக்க திடீரென டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்,…

 
Read More
201906240859379236_Major-mag-73-earthquake--Banda-Sea-Indonesia-on-Monday_SECVPF.gif

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை.   

 
Read More

அரபிக்கடலில் 21 நாள் நீர்மூழ்கி வேட்டை

 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலக்கோட்டில் இந்திய விமானப்படை இறங்கி அடித்தது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதே நேரத்தில் 21 நாட்களாக அரபிக்கடலில் பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பலை துரத்தி திரிந்துள்ளது இந்திய கடற்படை. காஷ்மீர் புல்வாமாவில் ஜெய்சிமுகமது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்…

 
Read More
201906180812287109_11-dead-122-injured-in-China-earthquake_SECVPF.gif

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி, 122 பேர் காயம்

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது.  நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்…

 
Read More

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும்…

 
Read More

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கல்: 50 பேர் பற்றிய விவரங்களை இந்தியாவுக்கு வழங்க நடவடிக்கை

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த கோடீசுவரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கி வருகின்றனர். இவர்களை பற்றிய விவரங்களை அந்த நாட்டு அரசு பாதுகாத்து வருவதால், வரி ஏய்ப்பில்…

 
Read More

உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது,தற்போது, …

 
Read More

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தொடரும் நிலையில், ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில்…

 
Read More

Page 1 of 1

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »