விவசாயம்

srivai news

ஸ்ரீவை அணைக்கட்டில் தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளை அகற்றிடவேண்டுமென எழுகிறது கோரிக்கை

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்-தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 867ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை 145வருட காலமாக தூர் வாரப்படாமல் மண்மேடாகி கிடந்தது. இதனால் போதுமான தண்ணீரை…

 
Read More
srivai

கருங்குளத்தில் மானிய விலையில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் கிடைக்கிறது என்கிறார் உதவி இயக்குநர்

கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கு.ஜனரஞ்சனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கருங்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக மா- 25ஹெக்டேர், கொய்யா- 5ஹெக்டேர், எலுமிச்சை- 10ஹெக்டேர், பப்பாளி- 25ஹெக்டேர், வாழைக்கிழங்கு- 100ஹெக்டேர், திசு வாழை- 5ஹெக்டேர், சப்போட்டா- 15ஹெக்டேர்…

 
Read More
isha

காவேரி நதியை மீட்க ’காவேரி கூக்குரல்’இயக்கம் தொடக்கம் – ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்தார்

தென்னிந்திய மக்களின் உயிர் நாடியாக திகழும் காவேரி நதியை மீட்பதற்காக ‘காவேரி கூக்குரல்’ என்னும் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் நதிகளை மீட்போம் இயக்க குழுவினர் நேற்று (ஜூலை 20) தொடங்கி வைத்தனர். வறண்டு வரும் காவேரி நதியை…

 
Read More
Screenshot_2019-07-08-16-42-57-625_com.google.android.apps.docs

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்! நாசரேத், ஜூலை.08:

ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உடையார்குளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.; விழிப்புணர்வு முகாமில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தொடக்கி வைத்தார்.அவர் பேசுகையில் நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் தண்ணீரை…

 
Read More
isha news

ஈஷா சார்பில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு, களப்பயிற்சி – 800க்கும்மேல் விவசாயிகள் பங்கேற்பு !

ஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி ஜூலை 7 மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும்மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி துறையூர் தாலுகாவில்…

 
Read More

’ஆழ்வார்திருநகரி விவசாயிகள் பயிர் இழப்பை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்யுங்கள்’ – வேளாண்மைத்துறை வேண்டுகோள் !

நாசரேத் ஜுன்.28:ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் பெருமக்களுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தற்போது கார் பருவத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல் வெள்ளம்…

 
Read More

Page 1 of 1

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »