வழிகாட்டி

thoothukudi sp

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை 2-ம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு – எஸ்.பி அறிக்கை

நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், அறிவித்திருக்கிறார். அதன் விபரம் வருமாறு : 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர் (ஆண் மற்றும்…

 
Read More
killikulam

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் 21ம் தேதி மாணவர் சேர்க்கை – கல்லூரி முதல்வர் தகவல்

தூத்துக்குடி: கல்லூரி முதல்வர் இறைவன் அருட்கனி அய்யநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியான கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு வேளாண்மை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 21ம் தேதி கல்லூரி அரங்கில் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ,…

 
Read More
news

நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்க ரூ.50 ஆயிரம் நிதி உதவி!

நாசரேத்,ஜுலை.19:நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளிக்கு கம்ப்யூட் டர் வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவியை திருத்தமிழ் அறக்கட்டளை நிறுவ னத் தலைவர் நரைன் மா.திபாகரன் வழங்கினார். நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 117-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள்…

 
Read More
Screenshot_2019-07-12 ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து -எஸ் பி ஐ அறிவிப்பு

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து -எஸ்.பி.ஐ. அறிவிப்பு

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்.பி.ஐ. வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தது. அத்துடன் மொபைல்…

 
Read More
201907110029201023_Chandrayaan2-spacecraft-launchedThe-President-is_SECVPF.gif

வருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது ஜனாதிபதி நேரில் பார்வையிடுகிறார்

சந்திரயான்-2 விண்கலம் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்வை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிடுகிறார்.சந்திரயான்-2 விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு…

 
Read More
-Aaj-Ka-Abhimanyu-the-12yearold-who-has-authored_SECVPF.gif

13 வயதில் 100க்கும் மேல் புத்தகம் எழுதி சாதனை படைத்த சிறுவன்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார்.தனது 6 வயது முதல் புத்தகங்களை எழுதி வருவதாக கூறும் மிரிகேந்திர ராஜ், இதுவரை 135 புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும்…

 
Read More
Capture

மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த வருடம் கூடுதலாக 350 இடங்கள்; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்….

 
Read More
201907060340200190_There-is-no-income-tax-up-to-Rs-5-lakh--Announcement-of-the_SECVPF.gif

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை ஆகும். நாடாளுமன்ற…

 
Read More
Capture

காற்று மாசுபடுதலை தவிர்க்க நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி.மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

காவல் உதவி ஆய்வாளர் கே.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்!! நாசரேத்ஜுலை.06:காற்று மாசுபடுதலை தவிர்க்க நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி.மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை காவல் உதவி ஆய்வாளர் கே.மணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இம்மாதம் 01 ஆம் தேதி முதல் 11…

 
Read More
kvp news

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவி;ல் பள்ளி கல்லூரிகளுக்கு 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா யூனியன் கிளப் வளாகத்தில் வைத்து நடைபெற்றது.விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட…

 
Read More
WhatsApp Image 2019-06-29 at 1.01.54 PM

வீட்டுக்கழிவுகளில் உரம் தயாரித்து காய்கறிகள் விளைவித்தால் பரிசு – பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நகராட்சி அழைப்பு

கோவில்பட்டி நகராட்சி சார்பாக கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வீட்டு கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து செயல்முறை பயிற்சி வழங்கும்; முகாம் நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பைகளை குறைக்கும் விதமாக பொது மக்கள்…

 
Read More
201906290938394831_No-Biscuits-Cookies-Only-Healthy-Snacks-For-Meets_SECVPF.gif

அலுவல் கூட்டங்களின் போது பிஸ்கட்டுகள் கொடுக்க கூடாது: சுகாதாரத்துறை அமைச்சகம்

ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிகும் நடவடிக்கையாக, ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்கள், நொறுக்குத்தீனிகளுக்கு பதிலாக பேரிச்சம்பழம், வறுத்த கடலை, பாதாம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலன் துறை அமைச்சகம் சுற்றறிக்கை…

 
Read More

கோரம்பள்ளம் எஸ்.டி.ஆர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ.மாணவியர் அணி கேப்டன்கள் பதவியேற்பு – மாவட்ட எஸ்.பி முரளிரம்பா பங்கேற்பு !

 

 
Read More
WhatsApp Image 2019-06-27 at 12.40.19 PM

கோவில்பட்டியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பேரணியை கோட்ட கலால் அலுவலர் பா.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார். பேரணியில் நேஷனல் பொறியியல்…

 
Read More
201906251800152095_Over-700-terrorists-killed-in-JK-in-last-three-years-Govt_SECVPF.gif

காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 733 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்; உள்துறை அமைச்சகம் தகவல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 3 வருடங்களில் 700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2016ம் ஆண்டு 150 பயங்கரவாதிகளும், 2017ம் ஆண்டு 213 பயங்கரவாதிகளும், 2018ம் ஆண்டில் 257 பயங்கரவாதிகளும் மற்றும்…

 
Read More
201906220354029832_Farmers-over-60-years-of-age-get-a-pension-of-Rs-3000_SECVPF.gif

60 வயது கடந்த நிலையில் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது, விவசாயிகள் 60 வயது கடந்த நிலையில், ஒரு மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று…

 
Read More
201906220418446374_Yoga-should-be-a-part-of-life--Prime-Minister-Modi-urging_SECVPF.gif

யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் – பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்

உலகுக்கு இந்தியா வழங்கிய மிகப்பெரும் கொடைகளில் யோகாவும் ஒன்று. இந்த யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் யோகா தினம் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்தார். மோடியின் இந்த…

 
Read More
201906181813134119_Jayalalithaa-memorial-construction-works-It-will-soon-be_SECVPF.gif

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவு -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல்  மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்தை தற்போது  நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து…

 
Read More
201906180812287109_11-dead-122-injured-in-China-earthquake_SECVPF.gif

சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி, 122 பேர் காயம்

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது.  நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம்…

 
Read More
201906180914394333_Supreme-Court-to-hear-plea-on-doctors-safety_SECVPF.gif

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி,மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் ஒரு நோயாளி மரணம் அடைந்தார். உடனே ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்தனர். இதில் டாக்டரின்…

 
Read More

Page 1 of 1

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »