தூத்துக்குடி - மும்பை ரயில் தாமதம் காரணமாக இன்று மாலை 3.30 மணிக்கு பதிலாக இரவு 11.00 மணிக்கு கிளம்பும்
Train News
தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் இன்று காலதாமதம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்கு கிளம்ப வேண்டியதற்கு பதிலாக இரவு 11.00 மணிக்கு கிளம்பும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
nadunilai.com