தூத்துக்குடியில் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் கொண்டாட்டம்
Admk
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கபட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு ஹார்ட் பாக்ஸ், டவா, சேலை உள்ளிட்ட ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியிலும், 14 வது வட்டக் கழக செயலாளர் கொம்பை ஏற்பாட்டில் சின்னகண்ணுபுரத்தில் ,மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர் ஏற்பாட்டில் மார்க்கெட் முன்பு, , வடக்கு பகுதிகழகச் செயலாளர் சந்தனபட்டு ஏற்பாட்டில் அன்னதாய் திருமண மண்டப அருகில், 3வது வார்டு வட்டக் கழக செயலாளர் வக்கீல் முனியசாமி ஏற்பாட்டில் எட்டயபுரம் ரோடு பகுதியிலும், மேற்கு பகுதி மாணவரணி செயலாளர் தங்க மதன் ஏற்பாட்டில் மில்லர்புரம் பகுதியிலும், அதிமுக பிரமுகர் கனகவேல் ஏற்பாட்டில் 1ம்கேட் பகுதியிலும் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சண்முகபுரம் மாடசாமி ஏற்பாட்டில் சண்முகபுரம் பகுதியிலும், முத்தையாபுரம் பகுதியால் தெற்கு பகுதி செயலாளர் சுடலைமணி ஏற்பாட்டிலும், 35 வது வட்டக் கழக செயலாளர் தூத்துக்குடி. மணிகண்டன் ஏற்பாட்டில் சிதம்பரநகர் பகுதியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி சண்முகநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சுடலைமணி, சந்தனப்பட்டு, கழக பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், மாவட்ட சார்பு அணி செயலாள்கள் எம்.பெருமாள், பில்லா விக்னேஷ், நடராஜன், டேக் ராஜா, அருண் ஜெபக்குமார், கே.ஜெ.பிரபாகர், ஜெ.ஜெ.தனராஜ், சுதர்சன் ராஜா, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விகுமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச் செயலாளரும் மநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான மந்திரமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அங்கமங்கலம் பாலமுருகன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, ரவிந்திரன் முனியசாமி, சரவணபெருமாள், செங்குட்டுவன், சரவணன்குமார், ராஜ்குமார், ஜில்லு ரமேஷ், நிர்வாகிகள் ஜான்சன்தேவராஜ், ஏ.கே.மைதீன், ஹார்பர் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கே.கே.பி.விஜயன், மாணவர் அணி காலிப் உசேன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, இராஜேஸ்வரி, தமிழரசி, ஞானபுஷ்பம், முத்துலெட்சுமி, விஜயலெட்சுமி சுகன்யா, அனிஷா அரபி, சரோஜா, மருதம்மாள், ஜீவா, கமலா, பண்டாரவிளை திருத்துவசிங், பால்துரை, முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், லிங்கராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து நிர்வாகிகள் பார்வதி, சக்திவேல், வீரபாண்டி, முத்துக்குமார், அன்பரசுபிரபாகர், முத்துகிருஷ்ணன், அருன்ராஜ், பாலகுமார், பொன்சிங், பொன்னம்பலம், வட்ட கழக செயலாளர்கள் கொம்பையா, மகாராஜா, சங்கர், ஜெரால்டு, மணிகணேஷ், அருண்ஜெயக்குமார், பொன்சிங், ராஜ்குமார் அபிரகாம், ரெங்கன், ரகுநாதன், மனோகர், பூக்கடை வேலு, உலகநாதபெருமாள், முருகேசன், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, பெருமாள்ராஜ், எம்.டி.ராஜா, சேவிர்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம், சகாயராஜா, இம்ரான்அரபி, சரவணவேல், ஆல்வின்துரைசிங், கொங்கு பொன்முருகன், அக்ஷய் லிங்கம், உதயகுமார், தளவாய்ராஜ், பரிபூரணராஜா, பாலஜெயம், சாம்ராஜ், சிதம்பர ராஜா, ஜெகதீஷ், ஆனந்த், உதயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
nadunilai.com