சாலைப்புதூரில் ஆயுர்வேதா மருத்துவ பிரிவு சார்பில் மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம்
Medical camp
சாலைப்புதூரில் ஆயுர்வேதா மருத்துவ பிரிவு சார்பில் மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுர்வேதா மருத்துவ பிரிவு சார்பாக ஆயுர்வேதா புற மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவப் பயனாளர்களுக்கு எண்ணெய் ஒற்றடம் ,பற்று. வர்ம சிகிச்சைகள் லேக்கன சிகிச்சைகளை ஆயுஷ் மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் அளித்தார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்று பயன் அடைந்தனர்.
nadunilai.com