தூத்துக்குடி பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் - வரும் 27ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்

S.D.R.Vijayaseelan

தூத்துக்குடி பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் - வரும் 27ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்

தூத்துக்குடி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரும் வரும் 27ம்தேதி புதன் கிழமை காலை 9 மணியளவில் குருஸ்பர்னாந்த் சிலை அருகில் இருந்து ஆதரவாளர்களுடன் கிளம்பி மாநகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனுதாக்கல் செய்கிறார். அதன் பின்னர் வி.இ.ரோட்டில் தேர்தல் காரியாலம் திறக்கப்படுகிறது.  

இதற்கான ஏற்பாடுகளை பாஜக, தமிழ் மாநில கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.