தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக நாசரேத் பெரியதுரை நியமனம்!

A.D.M.K

தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக நாசரேத் பெரியதுரை நியமனம்!

நாசரேத்,மார்ச்.11:அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக நாசரேத் பெரியதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி  தெற்கு மாவட்ட அஇதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.  சண்முகநாதன் பரிந்துரை யின் பேரில் தமிழக முன் னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்  செயலாளராக நாசரேத் பி.பெரியதுரையை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.