மாநில அளவிலான சதுரங்க போட்டி நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை

nazareth

மாநில அளவிலான சதுரங்க போட்டி நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்  சாதனை

நாசரேத் ஜன 23: மாநில அளவிலான சதுரங்க போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவிலான சதுரங்க போட்டி  தூத்துக்குடியில் நட ந்தது‌. இதில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி யில்  பயிலும்   4 ம்வகுப்பு மாணவர் டெமிட்ரியஸ்  12 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து  கொண்டு மாநில  அளவில் 10 வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். 

சாதனை படைத்த மாணவரை பள்ளி தாளாளர் தங்கம் நளினா, முதல்வர் கலா ஜேனட் மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பாராட்டினர்.