பாராளுமன்ற தேர்தல் 2024 : 40 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள்
election news
2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்,புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதிமுக,பாஜக வேட்பாளர்கள் விபரம் :
1) வட சென்னை
திமுக - கலாநிதி வீராசாமி
அதிமுக - ராயபுரம் மனோ
பாஜக - பால்கனகராஜ்
2) மத்திய சென்னை
திமுக - தயாநிதிமாறன்
அதிமுக - பர்த்தசாரதி(தேமுதிக)
பாஜக - வினோஜ் செல்வம்
3) தென் சென்னை
திமுக - தமிழச்சி தங்கப்பாண்டியன்
அதிமுக - ஜெயவர்தன்
பாஜக - தமிழிசை செளந்திரராஜன்
4) திருவள்ளூர்
திமுக - சசிகாந்த செந்தில் (காங்கிரஸ்)
அதிமுக - நல்லதம்பி(தேமுதிக)
பாஜக - பொன்.பாலகணபதி
5) ஸ்ரீபெரும்புதூர்
திமுக - டி.ஆர்.பாலு
அதிமுக - பிரேம்குமார்
பாஜக - வேணுகோபாலன்(த.மா.கா)
6) காஞ்சிபுரம்
திமுக - செல்வம்
அதிமுக - ராஜசேகர்
பாஜக - ஜோதி வெங்கடேஷன்(பாமக)
7) ஆரணி
திமுக - தரணிவேந்தன்
அதிமுக - கஜேந்திரன்
பாஜக - கணேஷ்குமார்(பாமக)
8) அரக்கோணம்
திமுக - ஜெகத்ரட்சகன்
அதிமுக - விஜயன்
பாஜக - கே.பாலு (பாமக)
9) வேலூர்
திமுக - கதிர் ஆனந்த்
அதிமுக - பசுபதி
பாஜக - ஏ.சி.சண்முகம்(புதிய நீதிகட்சி)
10) தர்மபுரி
திமுக - மணி
அதிமுக - அசோகன்
பாஜக - செளமியா அன்புமணி(பாமக)
11) திருவண்ணாமலை
திமுக - அண்ணாதுரை
அதிமுக - கலியபெருமாள்
பாஜக - அஸ்வதாமன்
12) கள்ளக்குறிச்சி
திமுக - மலையரசன்
அதிமுக - குமரகுரு
பாஜக - தேவதாஸ் உடையார்(பாமக)
13) சேலம்
திமுக - செல்வகணபதி
அதிமுக - விக்ணேஷ்
பாஜக - அண்ணாதுரை(பாமக)
14) ஈரோடு
திமுக - பிரகாஷ்
அதிமுக - ஆற்றல் அசோக்குமார்
பாஜக - விஜயகுமார்(த.மா.கா)
15) நீலகிரி
திமுக - ஆ.ராசா
அதிமுக - லோகேஷ்
பாஜக - எல்.முருகன்
16) கோவை
திமுக - கணபதி ராஜ்குமார்
அதிமுக - ராமச்சந்திரன்
பாஜக - அண்ணாமலை
17) திருப்பூர்
திமுக - சுப்பராயன்(சிபிஐ)
அதிமுக - அருணாசலம்
பாஜக - ஏ.பி.முருகானந்தம்
18) பொள்ளாச்சி
திமுக - ஈஸ்வரசாமி
அதிமுக - கார்த்திகேயன்
பாஜக - வசந்தராஜன்
19) சிதம்பரம்
திமுக - திருமாவளவன்(விசிக)
அதிமுக - சந்திரஹாசன்
பாஜக - கார்த்தியாயினி
20) நாமக்கல்
திமுக - மாதேஸ்வரன் (கொ.ம.தே.க)
அதிமுக - தமிழ்மணி
பாஜக - கே.பி.ராமலிங்கம்
21) கரூர்
திமுக - ஜோதிமணி(காங்கிரஸ்)
அதிமுக - கே.ஆர்.எல்.தங்கவேல்
பாஜக - செந்தில்நாதன்
22) நாகப்பட்டினம்
திமுக - செல்வராஜ்(சி.பி.ஐ)
அதிமுக - சுர்ஜித் சங்கர்
பாஜக - எல்.ஜி.ரமேஷ்
23) மதுரை
திமுக - சு.வெங்கடேஷன்(சிபிஎம்)
அதிமுக - சரவணன்
பாஜக - ராம சீனிவாசன்
24) விழுப்புரம்
திமுக - ரவிக்குமார்(விசிக)
அதிமுக - பாக்யராஜ்
பாஜக - முரளி சங்கர்(பாமக)
25) கிருஷ்ணகிரி
திமுக - கோபிநாத்(காங்கிரஸ்)
அதிமுக - ஜெயப்பிரகாஷ்
பாஜக - நரசிம்மன்
26) தேனி
திமுக - தங்க தமிழ்செல்வன்
அதிமுக - நாராயணசாமி
பாஜக - டி.டி.வி.தினகரன்(அமமுக)
27) ராமநாதபுரம்
திமுக - நவாஸ்கனி(இ.தே.மு.லீக்)
அதிமுக - ஜெயபெருமாள்
பாஜக - ஓ.பன்னீர்செல்வம்(சுயே)
28) சிவகங்கை
திமுக - கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ்)
அதிமுக - பனங்குடி சேவியர் தாஸ்
பாஜக - தேவநாதன் யாதவ்(இ.க.உ.க)
29) பெரம்பலூர்
திமுக - அருண்நேரு
அதிமுக - சந்திரமோகன்
பாஜக - பாரிவேந்தர்(ஐஜேகே)
30) திருச்சி
திமுக - துரை வைகோ(மதிமுக)
அதிமுக - கருப்பையா
பாஜக - செந்தில்நாதன்(அமமுக)
31) மயிலாடுதுறை
திமுக - வழக்கறிஞர் சுதா(காங்கிரஸ்)
அதிமுக - பாபு
பாஜக - ம.க.ஸ்டாலின்(பாமக)
32) தஞ்சாவூர்
திமுக - முரசொலி
அதிமுக - சிவநேசன்(தேமுதிக)
எம்.முருகானந்தம்
33) விருதுநகர்
திமுக - மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்)
அதிமுக - விஜயபிரபாகரன்(தேமுதிக)
பாஜக - ராதிகா சரத்குமார்
34) திண்டுக்கல்
திமுக - சச்சிதானந்தம்(சிபிஎம்)
அதிமுக - நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ)
பாஜக - திலகபாமா(பா.ம.க)
35) கடலூர்
திமுக - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
அதிமுக - சிவ கொழுந்து (தேமுதிக)
பாஜக - தங்கர்பச்சான்(பாமக)
36) தூத்துக்குடி
திமுக - கனிமொழி கருணாநிதி
அதிமுக - சிவசாமி வேலுமணி
பாஜக - எஸ்.டி.ஆர்.விஜயசீலன்(த.மா.கா)
37) தென்காசி
திமுக - ராணிஸ்ரீகுமார்
அதிமுக - டாக்டர் கிருஷ்ணசாமி(புதியதமிழகம்)
பாஜக - ஜான்பாண்டியன்(த.ம.மு.க)
38) நெல்லை
திமுக - ராபர்ட் புரூஸ்(காங்கிரஸ்)
அதிமுக - ராணி
பாஜக - நயினார் நாகேந்திரன்
39) கன்னியாகுமரி
திமுக - விஜய் வசந்த்(காங்கிரஸ்)
அதிமுக - பசலியான் நசரேத்
பாஜக - பொன்.ராதாகிருஷ்ணன்
40) புதுச்சேரி
திமுக - வைத்தியலிங்கம்(காங்கிரஸ்)
அதிமுக - தமிழ்வேந்தன்
பாஜக - நமச்சிவாயம்