உங்களுக்குள் படைப்பின் மூலம் வெளிப்பட அனுமதித்தால் ஆனந்தம் நிச்சயம்! - சத்குருவின் புத்தாண்டு வாழ்த்து
isha news
கோவை,
சத்குரு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “உங்களுக்குள் இருக்கும் படைப்பின் மூலம் வெளிப்பட அனுமதித்தால், நீங்கள் ஆனந்தமாக மட்டுமே இருக்க முடியும். ஆனந்தமாக இருப்பதுதான் அனைத்து இன்னல்களுக்கும் எதிரான சிறந்த காப்பீடு. நீங்கள் தொடும் அனைத்தையும் ஆனந்தமாக மாற்றுவதன் நிறைவை உணர்வீர்களாக!” எனக் கூறியுள்ளார்.
nadunilai.com