அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - நடுநிலை.காம்
New Year
உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் ஆங்கில நாள்காட்டியின் அடிப்படையில் நேற்றுடன் 2024ம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இன்று 2025ம் ஆண்டு துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு நன்மைகள் கிடைத்திருக்கிறது என்றாலும், குரோதி என்று தமிழ் வருடம் கூறுவதுபோல் உலகில் ஆங்காங்கே குரோதங்களும், விரோதங்களும் இருக்கத்தான் செய்தது. இனி வரும் காலங்களில் அப்படியில்லாமல் அனைவரும் அன்பாகவும், வளமாகவும் வாழ கடவுள் அருள் புரிய வேண்டும் என்று நடுநிலை.காம் சார்பில் வாழ்த்துகிறோம். - ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்