பிரகாசபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
thanneer panthal

நாசரேத்,மே.02:பிரகாசபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நண்பர் கள் குழு சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந் தது.பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரி யல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல் தலைமை வகித்து ஜெபித்து தண் ணீர் பந்தலை திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில்பிரகாசபுரம் காட்வின், இஸ்ரவேல்,கிறிஸ்துதாஸ்,ராஜன், ஜெயச்சந்திரன், கிங் சாலமோன், ஸ்டீபன், கிருபாகரன், லூக்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.