தமிழக முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

D.M.K.NEWS

தமிழக முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டனர். 

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுகவினரும், பொதுமக்களும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை அவர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் அமைச்சரும், மேயரும்  வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பரிசு தொகைகளையும் வழங்கினர். அப்போது, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.    

அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான்அலெக்ஸாண்டர், மாவட்ட அணி துணை அமைப்பாளர் ராமர், வக்கீல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற தலைவர் துரை, முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், கோட்டுராஜா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன்,   அன்ழகன், கவிதாதேவி, வக்கீல் சீனிவாசன், அபிராமிநாதன், தலைமை பேச்சாளர்கள் சரத்பலா, இருதயராஜ், தமிழ்பிரியன், துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், அந்தோணிகண்ணன், ராதாகிருஷ்ணன், பிரபு, சங்கர்,  அருணாதேவி, பார்வதி, சின்னத்துரை, ஆரோக்கிய ராபின், ஜேசையா,  ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், சின்னப்பாண்டியன், மூம்மூர்த்தி, ராமசுப்பு, சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், சேர்மபாண்டியன், செல்வகுமார், ஏசுவடியான், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சிவகுமார்,  மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்சுந்தர், வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், சங்கரநாராயணன், ரவி, பிக்அப் தனபால், சீதாலெட்சுமி,  குமரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவாணி மார்ஷல், சரண்யா, வைதேகி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், ஜான், கண்ணன், சுப்புலட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஜக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், காந்திமதி, பட்சிராஜ், ராஜதுரை, கந்தசாமி, மகேஸ்வரி, பொன்னப்பன், இசக்கிராஜா, ரெங்கசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், டென்சிங், கதிரேசன், சுப்பையா, பாலன், தினகரன், கருப்பசாமி, முக்கையா, லியோ ஜான்சன், பொன்பெருமாள், முத்துராஜா, சுரேஷ், செல்வராஜ், சேகர், கங்காராஜேஷ், சதீஷ்குமார், பாலகுருசாமி, மனோ, செந்தில்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் முத்துவேல், சுதா, முன்னாள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துதுரை, மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், குமார், லிங்கராஜா, பகுதி பொருளாளர் உலகநாதன், முன்னாள் வட்டச்செயலாளர் சாரதி, மற்றும் கருணா, மணி, அல்பட், ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.