பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு நாம் இந்தியர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Naam Indiyar
தினத் தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் அக்கட்சியினர் மாநில பொருளாளர் பேரூரணி து.ஜெயகணேஷ் தலைமையில் சிவந்தி ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாம் இந்தியர் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், மாநில தொழிற்சங்க தலைவர் சரவணகுமார், மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி, நல்லாசிரியர் பன்னீர்செல்வம், பாலமுருகன், எட்பின்,ராஜன், தங்கதுரை, திருமணி செல்வம் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com