திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய பாடகர் குழுவினர் தியானக் கூடுகை!
Nazareth news
நாசரேத்,ஆக.27: திருமறையூர் சேகரம் மறு ரூப ஆலய பாடகர் குழுவினர்களுக்கான தியானக்கூடுகை நடந்தது.
திருமறையூர் சேகர குரு ஜாண் சாமுவேல் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை,ஆலய ஆர்கனிஸ்ட் ஜோயல் கோல்டுவின் முன்னிலையில் தியானக் கூடுகை பொள்ளாச்சி இந்திராநகர் சி.எஸ்.ஐ சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பொள்ளாச்சி சேகர குருவானவர் ஜெபித்து ஆசிர்வாதம் வழங்கி அனுப்பினார்.
அங்கிருந்து புறப்பட்டு பாலக்காடு,மலம்புழா டேம், ஃபேன்டஸி பார்க் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனர் .