மூக்குப்பீறியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை! அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

nazareth

மூக்குப்பீறியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை! அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

நாசரேத்,டிச.05:மூக்குப்பீறியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமையவிருக்கும் பயணி கள் நிழற்குடை அமைக்கும்  பணிக்குஅமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன்  அடிக்கல் நாட்டினார்.       

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மூக்குப் பீறி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பயணியர் நிழற் குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

மூக்குப்பீறி  ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலையரசு தலைமை வகித்தார். சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். ஊராட்சி துணை தலைவர் தனசிங், உறுப்பினர் கலை யரசு  ஆகியோர்முன்னிலை வகித்தனர். தமிழக மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்  புதிதாக பயணிகள் நிழற் குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர்  உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம்,

ஆழ்வார்திருநகரி ஒன்றிய திமுக செயலாளர் நவீன் குமார், திருச்செந்தூர் கோட் டாட்சியர் குருச்சந்திரன், ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி,ஆழ்வார்திருந கரி வட்டார வளர்ச்சி அலு வலர் பாக்கியம்லீலா, மேல ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார்,மாவ ட்ட துணைச் செயலாளர் சோபியா,  ஆழ்வார்திருந கரி ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டியன், முன் னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவிசெல்வகுமார்,  பேரூராட்சி துணைத் தலை வர் அருண் சாமுவேல்,மாவ ட்டபிரதிநிதி தாமரைசெல்வ ன்,மாவட்டதகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், மாவ ட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ் குமார்,வழக்கறிஞர்  கிருபா கரன்,பேரூராட்சிகவுன்சிலர் கள்சாமுவேல்,அதிசயமணி, ஜேம்ஸ்,ஒய்யான்குடி கிளை செயலாளர் மோசஸ் கிரு பைராஜ், காந்திநகர் கிளை செயலாளர் முத்துவேல், ஒன்றிய பிரதிநிதி மணி மாறன்,மங்கள்ராஜ், அன்பு ராஜ், மூக்குப்பீறி முன்னாள் செயலாளர் காமராஜ்,கிளை செயலாளர் கோயில்ராஜ்,  ஊராட்சி உறுப்பினர்கள் கிரேஸ்,பிச்சைமணி,அந் தோணிகிறிஸ்டி,பாலசுந்தர் சபை ஊழியர் ஜெனோ, மற் றும் கணேசன்,சுடலைமணி, சித்திரைசெல்வி, விஜயா  உள்படபலர் கலந்து கொண் டனர்.இதற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் கமலா கலையரசு தலைமை யில் ஊராட்சி செயலர் ஸ்டெல்லா  மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.