முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா -எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.!

A.D.M.K

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா -எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்ன் 76 வது பிறந்தநாள் விழா இன்று  24.02.2024 அன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ-யின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  அப்போது பிறந்தநாள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, லட்டு வழங்கி பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் வக்கீல் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு,  ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாநில மீனவரணி துணைத் தலைவர் ஏரோமியஸ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர்,  பகுதி கழக செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டர் முத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், ரவிந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மண்டல ஐடி விங் இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி திருச்சிற்றம்பலம், வலசை வெயிலுமுத்து, வடக்கு மாவட்ட பொருளாளர் கவுன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், ஜோதிமணி, மனுவேல்ராஜ், எம்.பெருமாள், ஐடியல் பரமசிவம், கே.கே.பி.விஜயன், கே.டி.சி.ஆறுமுகம், பி.ஜே.சி.சுரேஷ், ரமேஷ்கிருஷ்ணன், வெங்கடேஷ், மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன், டைகர் சிவா, சொக்கலிங்கம், தூத்துக்குடி மணிகண்டன், அலெக்ஸ் ஜி, வர்த்கஅணி சுகுமார், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மகளிர் அணி நாசரேத் ஜூலியட், ராதா ஆனந்த், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜூலா, தமிழரசி, சந்திரா செல்லப்பா, சந்தனபட்டு, பொன்ராஜ், டேவிட் ஏசவடியான் வட்ட செயலாளர்கள் ஜெனார்தனன், கெம்பையா,  சுப்பிரமணிபாண்டியன், மகாராஜா, ராமசந்திரன், சுயம்பு, சங்கர், மணிகணேஷ், ராஜன், ரகுநாதன், ரங்கன், உதயசூரியன், முத்துக்குமார், மனோகர், அருண்ராஜா, நவ்சாத், ஜெயக்குமார், ரவிந்திரன், அந்தோணிராஜ், ஈஸ்வரன், உலகநாதபெருமாள், செல்வராஜ், வக்கீல்கள் தெற்கு பகுதி துணை செயலாளர் ராமசாமி, பார்த்தசாரதி, மாடசாமி, யோவான், ஹார்பர் பாண்டி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆனந்தராஜ், லெட்சுமணன், ஜவஹர், பெஸ்கி, ஆதிராஜ்வெள்ளையா, தொப்ப கனபதி, அபயம் தீர்த்தான், முத்துகிருணன், பார்வதி, ராமசாமி, ஆறுமுகநயினார், சண்முகதாய், இராஜேஷ்வரி, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, பானுமதி, சரோஜா, வக்கீல்கள் செல்வம், ராஜ்குமார், சரவணகுமார், ஜில்லு ரமேஷ், குரு, மீளவிட்டான் ராமசாமி, ரஞ்சித், இம்ரான், நிலா சந்திரன், ஆனந்த், உதயா, பாலஜெயம், சரவணவேல், சாம்ராஜ், சகாயராஜா, உட்பட பலர் கலந்துகொண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

மேலும் 3ம் மைல், பிரையன்ட்நகர், இராஜாஜி பூங்கா, அண்ணா நகர், சிவன் கோவில் தேரடி, பழைய நகராட்சி அலுவலகம், கந்தசாமிபுரம், ஸ்டேட்பேங் காலனி, ஹவுசிங் போர்டு, திரேஸ்புரம், பாத்திமாநகர், 1ம் கேட் காந்தி சிலை போன்ற நகரின் முக்கிய இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்மா திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் மலர் தூவி, இனிப்பு, நலத்திட்டங்கள் வழங்கி பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.