தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் ஈஷா யோகா சார்பில் பயிற்சி.!
yoga news
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் ஈஷா யோகா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தின் முன்புள்ள வளாகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈஷா யோகா சார்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், ஈஷா யோகா பயிற்சியாளர் சண்முகராஜ் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்
nadunilai.com