anittha rathaakrishnan

’15 நாட்களுக்குள் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கவில்லையென்றால் திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்’ – எம்.எல்.ஏ அனிதா...

’15 நாட்களுக்குள் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கவில்லையென்றால் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்’ என்று திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா...
congress tuty

தூத்துக்குடியில் தொண்டர் வெள்ளத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் – கொட்டி தீர்த்தது கனமழை

மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத்,...
kadambur

திமுக எம்.பி.க்கள் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை வரும் – மக்களே உள்ளே விடமாட்டார்கள் – அமைச்சர் கடம்பூர்...

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிள், கூட்டணி கட்சிகளின்...
cm news

2021 தேர்தலிலும் அதிமுக ஆட்சியே மலரும் என்கிற அதிசயத்தை ரஜினி சொல்லியிருப்பார் – தூத்துக்குடியில் முதல்வர் பேட்டி !

புதிய மாவட்டமாக தென்காசி அறிமுக விழா நாளை தென்காசியில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். இதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் கூறும்போது,
srivai news

ஸ்ரீவைகுண்டம் அருகே மாடு, குதிரை வண்டி போட்டி – அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவில் அசத்தல்

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சி கழகம் சார்பில் மாடு, குதிரை வண்டி எல்கை பந்தய போட்டிகள் பேட்மாநகரத்தில் நடைபெற்றது.
thirumavalavan news

’’இந்து தெய்வங்களை இழிவு படுத்தி எம்.பி.பதவிக்கு விரோதமாக மதகலவரத்தை தூண்டுகிறார்’’ – திருமா மீது போலீஸில் புகார்

தூத்துக்குடி மாநகர் மாவட்டம் தெற்கு மண்டலம் இந்து முன்னணி சார்பில் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகா மனுவில் கூறி இருப்பதாவது,’’சமீபத்தில் புதுச்சேரி கம்பன்...
kvp news

கோவில்பட்டி அருகே கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக தூக்கிலிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருடன்...
geethajeevan

உள்ளாட்சி தேர்தல் குறித்து அவசர செயற்குழு கூட்டம் – கீதாஜீவன் அறிவிப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-’’தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்...
anitharaathakrishanan

திருச்செந்தூரில் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் – அனிதாராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் கடந்த 10ம் தேதி தி.மு.க பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை பொதுமக்களிடம் கொண்டு போகிற வகையில் கட்சியினர் பொது கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த...
sellapandiyan

மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறார் சி.த.செல்லப்பாண்டியன் ?- புதிய அலுவலகம் திறந்து தயார் !

அதிமுகவில் மாவட்ட செயலாளர், அமைச்சர் என அதிகாரத்தில் இருந்தவர் சி.த.செல்லப்பாண்டியன். கடந்த முறை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டி போட்டு தோல்வியை தழுவினார். அதன் பிறகு கட்சியின் அமைப்பு செயலாளர்...

LATEST NEWS

MUST READ