மாவட்டம்

vallanadu

வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

வல்லநாடு,ஏப்.10:வல்லநாடு பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்...
news

தூத்துக்குடி மாநகர் பகுதி கொரோனா தடுப்பூசி மையங்களில் அரசு முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் ஆய்வு

தூத்துக்குடி, ஏப்.10:தூத்துக்குடி மாநகர் பகுதிகளிலுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் அரசு முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர், முள்ளக்காடு ஆகிய நகர்ப்புற...
s.p.news

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் முககவசம் அணியாத 2ஆயிரத்து 461 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, ஏப்.10:தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் முககவசம் அணியாத 2ஆயிரத்து 461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தியுள்ளது....
fire news

தூத்துக்குடி சிப்காட்டில் தீயணைப்பு- மீட்புபணித்துறை தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி, ஏப்.10:தூத்துக்குடி சிப்காட்டில் தீயணைப்பு- மீட்புபணித்துறை தன்னார்வ தொண்டர்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு- மீட்புபணித்துறை நிலையங்களில் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டர்களுக்கு தீவிபத்துகளின் போது தீயணைப்பு...
mohan c lazaras

15 கிராம விவசாயிகளுக்கு ரூ.4.5 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணம்! – நாலுமாவடி மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!!

நாசரேத்,ஏப்.10:இராஜபதியில் 15 கிராம விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு 4.5 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணமாக 3 வகையான உரங்களை நாலு மாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரைச் சுற்றியுள்ள கோட் டூர்,...
nazareth news

குரும்பூர் புனித லூசியா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு

நாசரேத், ஏப். 10-குரும்பூர் புனித லூசியா உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.குரும்பூர் புனித லூசியா உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1989ம்...
fire

தூத்துக்குடியில் குடோனில் தீ விபத்து – பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி துணி, டாய்ஸ் எரிந்து நாசம்

தூத்துக்குடி, ஏப்.9-தூத்துக்குடி தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள துணி, டாய்ஸ் உள்ளிட்டபொருட்கள் எரிந்து நாசமானது.தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் சிப்காட் வளாகம் அருகே சிகால்...

தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு கசாயம் வழங்கல்

தூத்துக்குடி,ஏப்;9:தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்திக்கான கசாயம் வழங்கப்பட்டது.நாடுமுழுவதும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள்...

புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இரவு தொழுகை நடத்த அனுமதிக்க கோரிக்கை

தூத்துக்குடி,ஏப்;9:புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இரவு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என காஜிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு மாவட்ட காஜிகளின் கூட்டமைப்பு செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட அரசு...

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 12ம் தேதி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

தூத்துக்குடி,ஏப்;9:தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 12ம் தேதி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து தூத்துக்குடி தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் மற்றும் தமிழன்டா கலைக்கூடம் இயக்குனர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள...

LATEST NEWS

MUST READ