தூத்துக்குடி – சென்னை விமான சேவை ரத்து

0
19
thoothukudi air port

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமான சேவை நிகர் புயல் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. புயல் பிரச்னை முடிந்த பிறகு தொடர்ந்து இயக்கப்படும்.

ஆனாலும் வழக்கம்போல் தூத்துக்குடி – பெங்களூரு இடையிலேயான விமான சேவை தொடர்ந்து நடைபெறும் என தூத்துக்குடி விமான நிலையம் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here