வெள்ளரிக்காயூரணி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை – சேகரத் தலைவர் ஜெரேமியா தலைமையில் நடைபெற்றது

1
63
nazareth

நாசரேத்,டிச.23:வெள்ளரிக்காயூரணி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆரா தனை மூக்குப்பீறி சேகரத் தலைவர் ஜெரேமியா தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், மூக்குப்பீறி சேகரம், வெள்ளரிகாயூரணி சகல பரிசுத்தவான்கள் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடை பெற்றது.மூக்குப்பீறி சேகரத்தலைவர் ஜெரேமியா தலைமைதாங்கினார்.சபை ஊழியர் ஜி.ஜாண் வில்சன் முன்னிலை வகித்தார்.

மூக்குப்பீறி சேகர உதவிகுரு க.கிங்ஸ்லி ஜாண் கிறிஸ்துமஸ் சிறப்புசெய்தி கொடுத்தார்.சபையார் வேதபாடங்கள் வாசித்தனர். தனி, குழு பாடல்கள் பாடினர். நிறைவாக மூக்குப்பீறி சேகரத் தலைவர் ஜெரேமியா ஆசி வழங்கினார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here