எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி மீது கார் மோதல் – 3 பேர் பலி

0
18
WhatsApp Image 2019-07-11 at 12.46.02 PM

எட்டயபுரம் துரைச்சாமிபுரம் அருகே உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அருப்புக்கோட்டை பாளையம் பட்டியை சேர்ந்த ராஜம்மாள், ராஜாராம் ,சரோஜா ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலி – கார் டிரைவர் சுகன் காரில் பயணம் செய்த செல்வலட்சுமி ,ராஜ்குமார் ஆகிய 3 பேர் காயம் – அருப்புக்கோட்டையில் இருந்து – கோவில்பட்டியில் நடைபெறும் திருமணத்திற்கு சென்ற போது விபத்து நடைபெற்றுள்ளது. எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here