புதுக்கோட்டையில் எஸ்.ஆர்.சரவணப்பெருமாள் 4வது ஆண்டு நினைவு தினம் – பாஜகவினர் மரியாதை

0
116
bjp news

தூத்துக்குடி,பிப்.21:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் S.R. சரவனப்பெருமாள் ன் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(21.02.2021)அவரது திருவுருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட தலைவரும் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளருமான M.பாலாஜி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் A.சந்தனகுமார், மாநில OBC அணி செயற்குழு உறுப்பினர் S.சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் k.முனியசாமி, மாவட்ட துணைத்தலைவர் S.கலா தேவி, மாவட்ட வணிகர் பிரிவு செயலாளர் S.P.முனிசாமி, மாவட்ட செயலாளர் ITwing&SM S.செல்வா, கருங்குளம் ஒன்றிய தலைவர் (வ)D.பெரியசாமி, கருங்குளம் ஒன்றிய தலைவர் D.M.கேசவன் (தெ) கருங்குளம் ஒன்றிய துணைத் தலைவர் V.நம்பிதுரை,

தூத்துக்குடி ஒன்றிய முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் C.விஸ்வா ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராஜசேகர் இளைஞர் அணி செயலாளர் சிவா மற்றும் சுபாஷ் துணைத் தலைவர் பாலுமகேந்திரன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here