தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் 119வது பிறந்தநாள் விழா

0
67
sa ma ka news

தூத்துக்குடி,ஜூலை15:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 119வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட்,பழைய முனிசிபல் ஆபீஸ்,VOC மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காமராஜர் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அதற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை வகித்தார். மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலைஇலைக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை மாவட்ட அவைதலைவர் கண்டிவேல், மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பிரதிநிதிகள் வின்சென்ட், பழனிவேல், பெரியசாமி தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் தொழிலாளரணி செயலாளர் சதாசிவம் விவசாய அணி செயலாளர் சரவணன் மகளிரணி செயலாளர் குருவம்மாள் மாநகர செயலாளர் உதயசூரியன் இளைஞரணி துணை செயலாளர் முத்துக்குமார், தொழிலாளரணி துணை செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் சந்தணக்குமார்,மதியழகன், பொண்மணி,ஜேசுசெல்வி, முத்துலெட்சுமி, பத்மா, சந்தணராஜ்,பார்த்திபன், சந்தணக்குமார், முருகேசன், தேவேந்திரன்,கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here