சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினவிழாக் கொண் டாட்டம்!

0
20
nazareth

நாசரேத், ஆக.15:சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் ஆர்.எம்.பி. சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. இராஜரத்தினம் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினவிழாக் கொண் டாட்டம் கல்லூரி தாளாளர் மாமல்லன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் டாக்டர் ஜெபசெல்வி வரவேற்று பேசினார்.

சாத்தான்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றி, சுதந்திர தின உறுதி மொழியை ஏற்றனர்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here